Exponent Energy Water-Based’ Rapid Charging Tech Explained by Ghosty. எக்ஸ்போனேன்ட் எனர்ஜி நிறுவனம் பெங்களூருவை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தனது தண்ணீரை அடிப்படையாக ஆஃப் போர்டு கொண்ட தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ரேபிட் சார்ஜிங் தொழிற்நுட்பத்தை வழங்குகிறது. 2 வீலர்கள் முதல் பஸ் வரை இந்ததொழிற்நுட்பம் செயல்படும். வெறும் 15 நிமிடத்தில் பேட்டரை விரைவாக சார்ஜிங் செய்துகொள்ளலாம். உலகில் 0-100 சதவீத பேட்டரியை 15 நிமிடத்தில் சார்ஜ் செய்த ஒரே நிறுவனம் இது தான். இந்த நிறுவனம் குறித்த வரிவான தகவல்களை பெற இந்த வீடியோவை முழுமையாக காணுங்கள்.
#Exponentenergy #fastcharging #ev #ElectricChargingstation #evstartup #ExponentenergyVideo #drivespark #drivesparkvideo
~ED.157~